பாலிவுட்டில் சல்மானும், அமீரும் முன்னணி நடிகர்கள் மட்டுமல்ல நல்ல நண்பர்களும் கூட. இருவரும் ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்வதை தவறுவதில்லை. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றுக்காக சமீபத்தில் துபாய் சென்றிருந்தார் சல்மான் கான். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சல்மானிடம், அமீர்கானின் முதல் டி.வி., நிகழ்ச்சியான சத்தியமேவ ஜெயதே பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளி்த்த சல்மான், அமீர்கானை பற்றி ரொம்பவே புகழ்ந்து தள்ளிவிட்டார்.
அவர் கூறும்போது, அமீர் நடத்தும் சத்தியமேவ ஜெயதே நிகழ்ச்சி ரொம்பவே அருமையாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் சமுதாயத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை வெளிக்கொண்டு வந்து, அதற்கு உரிய தீர்வு காணும் நிகழ்ச்சியாக இது இருக்கிறது. எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது, எனது நண்பர் அமீர், இந்த நிகழ்ச்சியை ஏற்று நடத்துவது. இந்நிகழ்ச்சி மூலம் அமீர் ஒரு மிகப்பெரிய சேவை ஆற்றி வருகிறார் என்று கூறியுள்ளார்.
அமீர்கானை புகழும் சல்மான் கான்!
தினமலர் – செ, 19 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உதய் கிரண்
4 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்ஸ்ருதிஹாசன்
8 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்காவ்யா ஷெட்டி
4 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்சானாகான்
15 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்ஒளரங்கசீப்
13 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
மீண்டும் வெட்டோரி
தினமலர் - 39 நிமிடங்கள் முன்சவுரவ் தோல்வி
தினமலர் - 41 நிமிடங்கள் முன்வெனிசுலா வெற்றி
தினமலர் - 42 நிமிடங்கள் முன்இந்தியாவின் முதல் தனியார் யோகா பல்கலை.
தினமலர் - 2 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்20 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள்
தினமலர் - 2 மணிநேரம் 59 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

