டோபிகா:அமெரிக்காவின், கன்சாஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில், இரண்டு போலீசார் பலியாயினர்.அமெரிக்காவில், துப்பாக்கி சூடு சம்பவங்கள், சமீப காலமாக அதிகரித்துள்ளன. கடந்த வாரம், ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில், 26 பேர் பலியாயினர்.இதற்கிடையே, கன்சாஸ் மாகாணம், டோபிகா நகரில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மூன்று போலீசார் மீது, ஒரு வாகனத்தில் வந்த மர்ம ஆசாமி, திடீரென துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு போலீசார் பலியாயினர்.மூன்றாவது போலீசார் கொடுத்த தகவலின் பேரில், 22 வயதுடைய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: இரு போலீசார் பலி
தினமலர் – தி, 17 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 19-6-2013
23 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்தமிழகம் 19-6-2013
45 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்பொது 19-6-2013
13 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்சம்பவம் 19-6-2013
16 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 42 நிமிடங்கள் முன்அரசியல் 19-6-2013
20 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
விரைவில் சித்தார்த்-சமந்தா திருமணம்!
தினமலர் - 1 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்மேல்முறையீடுக்கு செல்கிறது மரியான்!
தினமலர் - 1 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்தங்கம் விலை சவரனுகக்கு ரூ.104 குறைவு
தினமலர் - 1 மணிநேரம் 59 நிமிடங்கள் முன்ஜமைக்கா தடகள வீராங்கனை சஸ்பெண்ட்
தினமலர் - 2 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி
தினமலர் - 3 மணிநேரம் முன்
