வாஷிங்டன்: தீபாவளி தொடர்பான தபால் தலையை வெளியிடும் படி, அமெரிக்க எம்.பி.,க்கள் கோரியுள்ளனர்.இந்திய வம்சாவளியை சேர்ந்த, அமி பெரா உள்ளிட்ட, மூன்று அமெரிக்க எம்.பி.,க்கள், அமெரிக்க அஞ்சல் துறை, தீபாவளி தொடர்பான தபால் தலையை வெளியிட வேண்டும் என்ற தீர்மானத்தை அந்நாட்டு பார்லிமென்டில் கொண்டு வந்துள்ளனர்.ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களுக்கான தபால் தலை, அமெரிக்காவில் ஏற்கனவே, வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கியமான பண்டிகையான தீபாவளியை கவுரவிக்கும் வகையில் தபால் தலை அறிமுகப்படுத்த வேண்டும் என, இவர்கள் கோரியுள்ளனர்.அமெரிக்காவில், தீபாவளியையொட்டி, இந்தியர்களுக்கு மட்டும், விடுமுறை அளிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் தீபாவளி தபால் தலை: எம்.பி.,க்கள் கோரிக்கை
தினமலர் – பு, 30 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- 3 காங்.எம்.பி.க்கள் கெடு
- குடும்ப உறுப்பினர்களை உதவியாளர்களாக …
- சுஷ்மாவின் தோளில் கைவைத்தபடி பேசிய …
- சுதந்திரமாக இயங்குகிறதா சி.பி …
- வாழ்த்துரைகளை மட்டுமே கேட்க முடிந்த …
- என் அம்மாவை போல நான் இல்லை: கட்சியினருக்கு …
- மதுக்கடைகளுக்கு முதல்வர் பெயர் …
- மருத்துவ படி உயர்வு
- இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு 1.89 …
- குரூப்-1 தேர்வில் 1,330 பேர் தேர்வு …
- எம்.பி. சீட்டிற்காக யாசகம் கேட்கமாட்டோம்: …
- 39 இடங்களில் என்.ஐ.ஏ., சிறப்பு …
- சீனிவாசன் பதவி விலக வேண்டும் : …
- வங்கி கடன் வசூலுக்கு "எஸ்.எம்.எஸ்'- …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கால்பந்து: பேயர்ன் முனிக் அணி சாம்பியன்
தினமலர் - 51 நிமிடங்கள் முன்ஹாங்காங் தங்கம் விலை நிலவரம்
தினமலர் - 1 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்சீனாவுடனான எல்லை பிரச்சினை: ஒத்துழைப்பும், போட்டியும் உள்ளது என்கிறார் அந்தோனி
தினமலர் - 1 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்அம்மா உணவகங்களில் பொங்கல் விற்பனை: மக்கள் விருப்பம்
தினமலர் - 2 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்குருபெயர்ச்சி - கட்சி தலைவர்களுக்கு சாதகமா? பாதகமா?
தினமலர் - 2 மணிநேரம் 42 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
