தர்மபுரி: தர்மபுரியில், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
பாஸ்கரன் தலைமை வகித்தார். பொருளாளர் மாதையன் வரவேற்றார். மாநில துணை தலைவர் கோவிந்தன் கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். என்.எஃப்.டி.இ., மாவட்ட செயலாளர் மணி, அங்கன்வாடி பணியாளர் சங்க மாநில பொது செயலாளர் திலகமணி, ஊராட்சி பணியாளர்கள் சங்க மாநில தலைவர் கிருஷ்ணன், வடிவேல், மாதையன் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.அகில இந்திய பிரச்சார இயக்கத்துக்கு அரசு பணியாளர் சங்கம் சார்பில், 200 பேர் கலந்து கொள்வது, அனைத்து துறை பணியாளர்களின் ஊதிய முரண்பாடுகளை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர்.தமிழ்நாடு சாலை மணியாளர் சங்க மாவட்ட அமைப்பு செயலாளர் மாதையன், அங்கன்வாடி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர். கணபதி நன்றி கூறினார்.
அரசு பணியாளர் சங்க செயற்குழு
தினமலர் – பு, 25 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
பொது 18-6-2013
19 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்சம்பவம் 18-6-2013
13 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்அரசியல் 18-6-2013
22 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்உலகம் 17-6-2013
15 புகைப்படங்கள் - தி, 17 ஜூன், 2013தமிழகம் 17-6-2013
25 புகைப்படங்கள் - தி, 17 ஜூன், 2013
தொடர்புடைய செய்திகள்
- அனைத்து இயக்குனர்களையும் மதிப்போம்: …
- இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க …
- தமிழக அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு …
- ‘ காங்கிரசிடம் இருந்து விடுதலை …
- இயக்குனர் சங்க செயலாளர் பதவி: …
- கூடுதல் படைகளை அனுப்புங்கள்: மத்திய …
- கடும் நடவடிக்கை எடுக்க கருணாநிதி …
- காவிரி விவகாரம்: விதிகளுக்கு கட்டுப்படும் …
- தமிழகத்திற்கு 134 டி.எம்.சி., …
- வெற்றி வாய்ப்பை எதிர்பார்த்து தான் தி.மு.க., …
- பா.ஜ.க., செயற்குழு கூட்டம் :மோடிக்கு …
- அரசு பத்திரிகையில் பாக்., பெண்?
- காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகம் …
- எடியூரப்பாவுக்கு ஆதரவாக கடிதம் …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தங்கம் விலை உயர்வு : சவரனுக்கு ரூ.168 அதிகரிப்பு
தினமலர் - 53 நிமிடங்கள் முன்செல்லப் பிராணிக்கும் மேக்கப்பா? த்ரிஷாவின் டுவிட்ஸ்
தினமலர் - 1 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்அத்வானியை சந்தித்தார் மோடி ! அயோத்தி செல்லவும் திட்டம் ?
தினமலர் - 1 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்கருவில் இருக்கும் குழந்தையை கண்டறிந்தாரா நடிகர் ஷாருக்?
தினமலர் - 1 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்காலிறுதியில் பயஸ் ஜோடி
தினமலர் - 2 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்
