துச்சேரி:புதுச்சேரியில் இருந்து ஒடிசாவுக்கு ரயிலில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற கும்பலுக்கு, ஜாமின் வழங்க கோர்ட் மறுத்துவிட்டது.புதுச்சேரியிலிருந்து கடந்த வாரம்ரயிலில்ஒடிசாவுக்கு கடத்தப்பட இருந்த6 டன் ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குனர் முகமது மன்சூர் தலைமையில், உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி., ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.புதுச்÷Œரி மக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கிய ரேஷன் அரிசியைஒடிசாவில் கூடுதல் விலைக்கு விற்க கடத்த முயன்றது தெரிய வந்தது. இது தொடர்பாக ஒடிசாவை சேர்ந்த தீபக்குமார், 19, லக்கிகுமார், 20, லிட்டில்மாலிக், 21, செக்குந்தர்ராய், 32, திலிப்ரதான், 25, அணில்குமார், 19 உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட ஒடிசாவைச் சேர்ந்தவர்களைஜாமினில் எடுக்க, புதுச்சேரி கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி தாமோதர், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ள உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் ஒடிசா கும்பலுக்கு ரேஷன் அரிசி சப்ளை செய்த புதுச்சேரி புரோக்கர்களின் விவரங்களைச் சேகரித்து வருகின்றனர்.
அரிசி கடத்தல் கும்பலுக்கு ஜாமின் வழங்க கோர்ட் மறுப்பு
தினமலர் – வெ, 27 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஹாங்காங் தங்க விலை நிலவரம்
தினமலர் - 1 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார்: ஆஜராக வந்த குருநாத்தை கைது செய்தது மும்பை போலீஸ்
தினமலர் - 4 மணிநேரம் முன்கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க கடும் சட்டம் அவசியம் : பா.ஜ., தலைவர் வலியுறுத்தல்
தினமலர் - 4 மணிநேரம் முன்பார்லி., சட்டசபைகளில் அமளி ஜனாதிபதி பிரணாப் கவலை
தினமலர் - 4 மணிநேரம் முன்நெஞ்சு வலியிலும் ரயிலை பாதுகாப்பாக நிறுத்திய டிரைவர் : மாரடைப்பால் இறந்த பரிதாபம்
தினமலர் - 5 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
