:திண்டிவனம்:திண்டிவனம் புனித அன்னாள் நடுநிலைப் பள்ளியல் அறிவியல் புத்தாக்க கண்காட்சி நடந்தது.ஒலக்கூர் வட்டார அளவில், 2012-13ம் கல்வியாண்டுக்கானஅறிவியல் புத்தாக்க கண்காட்சியை ஏ.இ.ஓ., வெங்கடேசன்துவக்கி வைத்தார்.மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்வதற்கான சிறந்த படைப்புகள்தேர்வு செய்யப்பட்டது.பள்ளி நிர்வாகிபீட்டர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் பாக்யராஜ் வரவேற்றார். ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் நிதிஉதவி பெறும் 17 நடுநிலைப் பள்ளி மாணவர்களின் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றன.அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள் சரவணன், முத்துவேல், பாக்யராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.கண்காட்சியைபல்வேறு பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.
அறிவியல் புத்தாக்க கண்காட்சி
தினமலர் – பு, 18 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உதய் கிரண்
4 புகைப்படங்கள் - 13 மணிநேரம் முன்ஸ்ருதிஹாசன்
8 புகைப்படங்கள் - 13 மணிநேரம் முன்காவ்யா ஷெட்டி
4 புகைப்படங்கள் - 13 மணிநேரம் முன்சானாகான்
15 புகைப்படங்கள் - 13 மணிநேரம் முன்ஒளரங்கசீப்
13 புகைப்படங்கள் - 13 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
என்.எல்.சி., பங்குகளை விற்க கூடாது பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
தினமலர் - 50 நிமிடங்கள் முன்திருமலையில் இனி பக்தர்கள் தங்க ரூம் கிடைப்பது சுலபம்
தினமலர் - 1 மணிநேரம் 1 நிமிடம் முன்மருமகள் கொலை மாமனார் கைது
தினமலர் - 1 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்ஆர்.கே.மாத்தூர் பாதுகாப்புத்துறை செயலர்
தினமலர் - 1 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா?
தினமலர் - 1 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
