மேலூர்:மேலூரில், அரசின் பல்வேறு அலுவலகங்கள் உள்ள தாலுகா அலுவலக வளாகத்தில், கழிப்பறை வசதி இல்லாததால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
இங்கு குற்றவியல் கோர்ட், தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், கிளை கருவூலம், வட்ட வழங்கல் அலுவலகம், தேர்தல் பிரிவு அலுவலகம், தீயணைப்பு நிலையம், கிளை சிறை உள்ளன.
தினமும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகின்றனர். அடிப்படை தேவையான கழிப்பிடம், குடிநீர் வசதி இல்லை. இதனால், ஆண்கள் தங்கள் அவசரத்திற்கு சுற்றுச்சுவர் ஓரத்தை பயன்படுத்துகின்றனர். பெண்களின் நிலைதான் பரிதாபம். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
குடிநீர் வேண்டுமானால், கடைக்கு சென்று, பொருட்கள் வாங்கினால் தான் தண்ணீர் தருகின்றனர். தாலுகா வளாகத்தில் காலியிடம் அதிகம் உள்ளது. கலையரங்கள், சிமென்ட் களங்கள் அமைப்பதை விட, அத்தியாவசிய தேவையான குடிநீர், கழிப்பிடத்தை அமைக்க, நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவசரம்... அவஸ்தை... தவிப்பில் மேலூர்
தினமலர் – வி, 27 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 35 நிமிடங்கள் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 42 நிமிடங்கள் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ் : "மை ஸ்டாம்ப்' திட்டத்தில் விண்ணப்பிக்க ஆர்வம்
தினமலர் - 45 நிமிடங்கள் முன்நெஞ்சு வலியிலும் ரயிலை பாதுகாப்பாக நிறுத்திய டிரைவர் : மாரடைப்பால் இறந்த பரிதாபம்
தினமலர் - 49 நிமிடங்கள் முன்வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்!
தினமலர் - 56 நிமிடங்கள் முன்சவுதியில் ஒரு லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம் !
தினமலர் - 1 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...?
தினமலர் - 1 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
