சென்னை:சென்ட்ரல் ரயில் நிலையத்தில், விஜிலென்ஸ்
அதிகாரிகள் நான்கு பேரை தாக்கிய, டிக்கெட்
பரிசோதகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில்,
ரயில் டிக்கெட் (பறக்கும் படை) பரிசோதகராக
கருணாகரன், 48. பணிபுரிகிறார்.
டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் பயணிகளை பிடிக்கும் போது, அவர்களிடம் வசூலிக்கும் அபராத தொகைக்கு, பில் கொடுப்பதில்லை என, விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு, புகார்தெரிவிக்கப்பட்டது. சென்ட்ரலில் உள்ள டிக்கெட் பரிசோதகர்கள் அறையில், அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, டிக்கெட் பரிசோதகர் ஆத்திரமடைந்து, விஜிலென்ஸ் அதிகாரிகள் நான்கு பேரையும், தாக்கினார்.
இதுகுறித்து, சென்ட்ரல் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர், டிக்கெட் பரிசோதகர் கருணாகரன் மீது, நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளார். ரயில்வே நிர்வாகம், துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, டிக்கெட் பரிசோதகரை, நேற்று, சஸ்பெண்ட் செய்தது.
அதிகாரிகளை தாக்கிய டிக்கெட் பரிசோதகர் "சஸ்பெண்ட்'
தினமலர் – ஞா, 16 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
விமலின் கைவசம் 13 படங்கள் உள்ளதாம்!
தினமலர் - 43 நிமிடங்கள் முன்சூதாட்டத்தில் ஈடுபடவில்லை; நான் அப்பாவி : சொல்கிறார் ஸ்ரீசாந்த்
தினமலர் - 1 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம்
தினமலர் - 1 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்முட்டை விலை 283 காசாக நிர்ணயம்
தினமலர் - 2 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்குன்னூரில் தேயிலை ஏலம் ; பாகிஸ்தான் வர்த்தகர்கள் பங்கேற்பு
தினமலர் - 2 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
