திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி தலைவராக இருப்பவர் மோகனகிருஷ்ணன்.அ.தி.மு.க.,வை சேர்ந்த இவர், குற்றாலம் ஐந்தருவி சாலையில் பாரத் மாண்டிசேரி பள்ளியைநடத்தி வருகிறார். பள்ளி வளாகத்தில் அவரது அலுவலகம் உள்ளது. நேற்று இரவில்அந்த அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த மர்மநபர்கள், உள்ளே புகுந்துஅங்கிருந்த ரொக்கப்பணம் ஆறு லட்சத்து 32 ஆயிரத்து 860 ரூபாயை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.அவரது புகாரின் பேரில் குற்றாலம் போலீசார் விசாரித்தனர்.
அ.தி.மு.க.,சேர்மனிடம் ரூ 6 லட்சம் கொள்ளை
தினமலர் – வி, 8 நவ., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம்-21-05-2013
4 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்தமிழகம்-21-05-2013
17 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்அரசியல்-21-05-2013
15 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்சம்பவம் 21-05-2013
5 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்பொது- 21-05-2013
9 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஊழல் கறை படியாதவர்களுக்கு ஓட்டு போடுங்க : அன்னா ஹசாரே வேண்டுகோள்
தினமலர் - 58 நிமிடங்கள் முன்தேர்தலில் போட்டியிட ஈரான் மாஜி அதிபருக்கு தடை
தினமலர் - 4 மணிநேரம் முன்காதலியின் சம்மதத்துடன் உடலுறவு; பாலியல் பலாத்காரமாகாது: சுப்ரீம் கோர்ட்
தினமலர் - 4 மணிநேரம் முன்ப்ரியா ஆனந்த் குண்டு பார்முலா
தினமலர் - 4 மணிநேரம் முன்ஈராக்கில் கார்குண்டு 13 பேர் படுகொலை
தினமலர் - 4 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
