கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த படங்களில் ஒன்று ஆசாமி, ஆண்டாள் ரமேஷ் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படம் போலி சாமியார்களின் லீலைகளை சொல்லும் படம். சந்தானபாரதி, நெல்லை சிவா, பாண்டு ஆகியோர் போலி சாமியார்களாகவும், ஷகிலா போலி பெண் சாமியாராகவும் நடித்துள்ளார். முதலில் இந்தப் படத்துக்கு தணிக்கை குழுவினர் அனுமதி தர மறுத்து விட்டனர். இதனால் தயாரிப்பாளர் மறுஆய்வு கமிட்டிக்கு வின்னப்பித்தார். அங்கும் சான்றிதழ் தர மறுத்துவிட்டனர். இதனால் தயாரிப்பாளர் நித்யானந்தா சாமியார் பற்றி சமீபத்தில் வெளிவந்த வீடியோக்களை தணிக்கை குழுவுக்கு போட்டுக் காட்டினார். அதைப் பார்த்த தணிக்கை குழுவினர் அதையே விளக்கமாக ஏற்று படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்தனர்.
ஆசாமிக்கு உதவிய நித்யானந்தா
தினமலர் – ச, 4 ஆக., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 20-6-2013
16 புகைப்படங்கள் - 59 நிமிடங்கள் முன்தமிழகம் 20-6-2013
26 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பொது 20-6-2013
25 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்சம்பவம் 20-6-2013
11 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 28 நிமிடங்கள் முன்அரசியல் 20-6-2013
20 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தயாராகிறது ரஜினியின் சந்திரமுகி-2 ?
தினமலர் - 55 நிமிடங்கள் முன்போபால் விஷவாயு சம்பவம்: வாரன் ஆன்டர்சனை தப்பவிட்டது ஏன்?: விசாரணை கமிஷன் கேள்வி
தினமலர் - 1 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்19 ஆயிரத்திற்கு கீழ் சரிந்தன சென்செக்ஸ்! 423 புள்ளிகள் வீழ்ச்சி
தினமலர் - 1 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்வரலாறு காணாத வீழ்ச்சி - ரூ.60-ஐ தொட்டது இந்திய ரூபாயின் மதிப்பு
தினமலர் - 2 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்இஸ்ரோ உள்ளிட்ட முக்கிய இடங்களை தாக்க சதி: பாதுகாப்புக்கள் தீவிரம்
தினமலர் - 3 மணிநேரம் முன்

