தேடல்

ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு கடலூரில் 23ம் தேதி நடக்கிறது

கடலூர்:அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வரும் 23

மற்றும் 24ம் தேதி கடலூரில் நடக்கிறது.மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி

ஜோசப் அந்தோணிராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:மாவட்டத்தில் உள்ள அரசு,

நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணி புரியும் பட்டதாரி,

ஆசிரியர் பயிற்றுனர், இடை நிலை ஆசிரியர்கள். உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரி

யர்களுக்கான பொது மாறுதலுக்கான கலந் தாய்வு வரும் 23 மற்றும் 24ம்

தேதிகளில் கட லூர், மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்

நடக்கிறது. அதில், 23ம் தேதி மாவட்டத்திற்குள் இடமாறு தலுக் கும், 24ம்

தேதி பிற மாவட்ட மாறுதலுக்கான கலந்தாய்வு நடக்கிறது. இவ்வாறு

செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.