தேடல்

ஆசிரியருக்கு விண்ணப்பம்

மூணாறு : மூணாறு அருகே வாகுவாரை அரசு உயர் நிலை பள்ளியி, பிசிக்கல் சயின்ஸ் (தமிழ்) பாடப் பரிவில் ஆசிரியர் பணி யிடம் காலியாக உள்ளது.
இதற்கு தற்காலிக ஆசிரியர் தேர்வு செய்யப்பட உள்ளார். தகுதியுள்ளோர் வரும் 19ம் தேதி, பகல் 2 மணிக்கு பள்ளி அலுவலகத்தில் அசல் சான்றிதழ்களுடன் நேரில் ஆஜராகுமாறு, தலைமை ஆசிரியை கிறிஸ்டி தெரிவித்துள்ளார்.