லத்திகா படத்தில் நடித்த டாக்டர் சீனிவாசன் என்கிற பவர் ஸ்டார், தற்போது கண்ணா லட்டு தின்ன ஆசையா மற்றும் ஐ படங்களில் முக்கியமான காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். இப்படங்களுக்கு முன்னதாக அவர் ஆனந்த தொல்லை என்றொரு படத்தில் வில்லனாக நடித்து வந்தார். அதோடு படத்தை பிரமாண்டமாக படமாக்க பல கோடிகளையும் வாரி இறைத்தார். ஆனால் படம் சரியாக வரவில்லையாம். அதோடு, தாடி கெட்டப்பில் நடித்துள்ள ஒரு சண்டைகாட்சியில் நடித்தபோது இவரது தாடி கழண்டு தொங்குவது போல் படமாக்கி விட்டாராம் இயக்குனர்.
ஆனால் இதை கடைசி வரை யாருமே கண்டுபிடிக்கவில்லையாம். மொத்த பட வேலைகளும் முடிந்தபிறகுதான் கண்ணில் தென்பட்டிருக்கிறது. அதனால் இப்படியொரு படத்தை வெளியிட்டால் தனக்குத்தான் கெட்டப்பெயர் என்று நினைத்த பவர் ஸ்டார் இப்போது அந்த படத்தையே கிடப்பில் போட்டு விட்டார். மேலும், இனி வில்லத்தனமாக வேடங்களில் நடிக்கப்போவதில்லை என்றும் முடிவெடுத்துள்ள அவர், காமெடி மற்றும் ஹீரோயிசம் கொண்ட படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வமாக உள்ளார். அதனால் சில புதுமுக இயக்குனர்களை அழைத்து தனக்கேற்ற கதைகள் தயார் பண்ணுமாறு கூறி வருகிறார் பவர்.
ஆனந்த தொல்லை படத்தை கிடப்பில் போட்ட பவர்ஸ்டார்!
தினமலர் – செ, 1 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
திறப்பு விழா
15 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்வருஷநாடு
8 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்கேரள நாட்டிளம் பெண்களுடனே
6 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்சினி விழா
9 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்ஜெய்ஹிந்த்-2
6 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- பவர்ஸ்டார் வேடத்தில் நடிக்கிறார் …
- மீண்டும் ஹீரோவாகிறார் சந்தானம்!
- பெண்களை கவரும் காமெடிகளில் நடிப்பேன்- …
- படத்துக்குப்படம் புதிய கதாநாயகி! …
- பாட்டிக்காக தெலுங்கு படத்தை தவிர்த்து …
- சிம்புதேவன் பெயரைக்கேட்டதும் அலறிய …
- இளவட்ட ஹீரோக்களின் கவனத்தை ஈர்க்கும் …
- இன்னும் 50 லட்சத்தையே நான் தொடவில்லை- …
- ஐஸ்வர்யாவுக்கு ஐஸ் வைக்கும் தனுஷ் …
- தி ஹீட்
- விமலும் படக்கூலியை உயர்த்தி விட் …
- ஹீரோயினாக நடிக்க முடியவில்லையே : …
- ஷாரூக் கான் படத்தில் மனோரமா
- சூதாட்டம் அதிர்ச்சியளிக்கிறது : பி.சி.சி.ஐ. …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி
தினமலர் - 1 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்"சென்செக்ஸ் 62 புள்ளிகள் சரிவு''
தினமலர் - 1 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு!
தினமலர் - 2 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்அத்வானிக்கு தலைமை பதவி தந்தாலும் மீண்டும் கூட்டணிக்கு வாய்ப்பில்லை: சரத் யாதவ்
தினமலர் - 4 மணிநேரம் முன்பீகார் அரசின் முடிவுக்கான ஆரம்பம் தொடங்கிவிட்டது: லாலு
தினமலர் - 6 மணிநேரம் முன்

