அங்காடித்தெரு படத்துக்குப்பிறகு அஞ்சலியின் சினிமா கேரியரே மாறியது. அடுத்த நம்பர்ஒன் நடிகை இவராகத்தான் இருக்கும் என்று எல்லோருமே கருதினர். அந்த அளவுக்கு நடிப்பில் மேன்மைப்பட்டிருந்தார் அஞ்சலி. ஆனால் அடுத்தடுத்து பிசியான நடிகையானார் என்றபோதிலும் மேல்தட்டு ஹீரோக்களை அவரால் எட்டிப்பிடிக்க முடியவில்லை. வளர்ந்து வரும் நடிகர்களுடன் மட்டுமே தொடர்ந்து டூயட் பாடி வந்தார். இந்த நிலையில், தற்போது ஆர்யா, விஷால் என்று கேட்ச் பண்ணி விட்டார்.
இதுபற்றி அஞ்சலியை கேட்டபோது, எந்த நடிகர்களுடன் நடிப்பதற்கும் நானாக அலைவதில்லை. வாய்ப்பு வந்தால் நடிக்கிறேன். ஆர்யா, விஷாலுடன் நடித்துள்ள படங்களும் அப்படி வந்தவைதான என்று சொல்லும் அஞ்சலி, ஆர்யா, விஷால் இருவருமே ரொம்ப ஜாலியான நடிகர்கள். என்னதான் பெரிய மனிதர்களாட்டம் அவர்கள் இருந்தாலும் என்னைப்பொறுத்தவரை அவர்கள் இருவருமே சூப்பரான பிளே பாய்ஸ். அந்த அளவுக்கு எப்போதும் ஜாலியாக இருக்கிறார்கள். பெரிய நடிகர்கள் என்கிற எந்த பந்தாவும் கிடையாது. அந்த வகையில் அவர்களுடன் தலா ஒரு படத்தில் நடித்து விட்ட எனக்கு தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது என்றும் ஐஸ் வைத்து பதில் தருகிறார் அஞ்சலி.
ஆர்யாவும், விஷாலும் சூப்பர் ப்ளே பாய்ஸ்! ஐஸ் வைக்கிறார் அஞ்சலி!!
தினமலர் – வி, 24 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 20-6-2013
16 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்தமிழகம் 20-6-2013
26 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்பொது 20-6-2013
25 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்சம்பவம் 20-6-2013
11 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்அரசியல் 20-6-2013
20 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஜெயம் ரவியின் ஆசை ஜெயமாகப்போகிறது!
தினமலர் - 52 நிமிடங்கள் முன்ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பாகவத்-அத்வானி சந்திப்பு: கூட்டணி வலுப்பெற ஒருங்கிணைந்து செயல்பட உறுதி
தினமலர் - 1 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்தங்கம் இறக்குமதியை தடை செய்ய முடியாது! பிரதமரின் ஆலோசகர்
தினமலர் - 2 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பட்டப்பகலில் அடகு கடையில் கொள்ளை
தினமலர் - 2 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்காதல் சந்தியாவிடம் சில்மிஷம் செய்த சந்தானம்!
தினமலர் - 2 மணிநேரம் 59 நிமிடங்கள் முன்

