அழகிய அம்மா நடிகையும், தற்போது ஆரோகணம் படம் மூலம் இயக்குநராகவும் ஆகிவிட்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ரொம்பவும் விவரமாம்! அப்படித்தான் இந்த ஆரோகணம் படத்தை வெறும் ரூ.35 லட்சத்தில் தனது வட்டத்தின் மூலம் முடித்துவிட்டு ரூ.1.5 கோடி செலவு செய்ததாக சொல்லி படத்தை தற்போது வாங்கி வெளியிடும் ஜெ.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன், ஜெ.சதீஷ் குமாரிடம் தள்ளிவிட்டு செம துட்டு அடிக்க பார்த்திருக்கிறார்! ஏற்கனவே மெரினா அரவான் உள்ளிட்ட படங்களின் சில ஏரியாக்களை வாங்கி வியாபாரம் செய்தவர் சதீஷ் என்பதால் படு உஷாராக படத்தை போட்டு காட்டுங்கள்... அதன்பிறகு பிஸினஸ் பேசுவோம் என்று சதீஷ் திட்டவட்டமாக கூறிவிட லக்ஷ்மியும் படத்தை போட்டுகாட்டியிருக்கிறார். கருத்தான படம் என்றாலும் படத்திற்கு அவ்வளவு செலவு ஆகியிருக்காது என்பதை உணர்ந்த சதீஷ், உண்மையை சொல்லுங்கள், வவுச்சர், பில்கள் இத்யாதி, இத்யாதிகளை செட்டில் செய்யுங்கள் எனக்கூற அதன்பிறகு தான் ரூ.35 லட்சம் தான் செலவு எனும் உண்மை வெளிவந்திருக்கிறது. அதன்பின் ரூ.45 லகரங்கள் கொடுத்து படத்தை வாங்கிய சதீஷ், சுமார் ஒரு கோடிக்கு பப்ளிசிட்டு செய்து படத்தை ரிலீஸ் செய்ய இருக்கும் ஜெ.எஸ்.கே.சதீஷ், அதன் தொடக்கமாக சமீபத்தில் பிரம்மாண்ட ஆடியோ ரிலீஸூம் செய்திருக்கிறார் ஆரோகணத்திற்கு! ஆக மொத்தத்தில் ரூ.1.5 கோடி. அப்படித்தானே லட்சுமி...?
இதுவே செம ஸ்டோரியா இருக்கும் போல...?!!
ஆரோகணம் 35 லட்சத்தில் முடிந்த கதை! வெளிவந்த மர்மம்!!
தினமலர் – ச, 23 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உதய் கிரண்
4 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்ஸ்ருதிஹாசன்
8 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்காவ்யா ஷெட்டி
4 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்சானாகான்
15 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்ஒளரங்கசீப்
13 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஐ.மு.கூட்டணி அரசு நான்காம் ஆண்டு விழா அர்த்தமில்லை: பா.ஜ., பாய்ச்சல்
தினமலர் - 38 நிமிடங்கள் முன்பாக்.,குக்கு உதவ தயார் ; சீன பிரதமர் அறிவிப்பு
தினமலர் - 42 நிமிடங்கள் முன்லண்டனில் பயங்கரவாத தாக்குதல் ; பிரிட்டன் ராணுவ வீரரை கழுத்தறுத்து கொன்ற பயங்கரவாதிகள்
தினமலர் - 1 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டன மாயாவதி கட்டிய நினைவிடங்கள் : உ.பி., அரசு அதிரடி
தினமலர் - 1 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்லாபமற்ற சாகுபடியால் பருத்தி பயிரிடும் பரப்பளவில் தொடர் பின்னடைவு
தினமலர் - 1 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

