தேடல்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மகி மீட்பு

குட்காவுன்: அரியானா மாநிலத்தில் ஆள்துளை கிணற்றிற்குள் விழுந்த சிறுமி மகியை கடந்த 4 நாட்களுக்கு பின் ராணுவத்தினர் ‌போராடி மீட்டனர். குழந்தையை வெளியே எடுத்தவுடன் அவரை உடனடியாக அங்கு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.