மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் பெலாரசின் அசரன்கா வெற்றி பெற்று பைனலுக்கு தகுதி பெற்றார். ரஷ்யாவின் ஷரபோவா தோல்வியடைந்து வெளியேறினார்.ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நடப்பு சாம்பியன் பெலாரசின் அசரன்கா, அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சை 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று பைனலுக்கு தகுதி பெற்றார்.மற்றொரு போட்டியில் உலகின் நம்பர்-2 வீராங்கனை ரஷ்யாவின் ஷரபோவா, சீனாவின் லீ நாவிடம் 2-6, 2-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார். இதன் மூலம் சீனாவின் லீ நா இரண்டாவது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றார்.---சானியா ஜோடி தோல்விகலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பாப் பிரையன் ஜோடி, ö குடியரசின் லூசி, பிரான்டிö செர்மாக் ஜோடியிடம் 5-7, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.மற்றொரு கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி, ரஷ்யாவின் நாடியா பெட்ரோவா ஜோடி, ஆஸ்திரேலியாவின் மாத்தீவ் எப்டன், ஜார்மிலா ஜோடியிடம் 3-6, 6-3, 11-13 என்ற செட்களில் வீழ்ந்தது.---
ஆஸி., ஓபன் பைனலில் அசரன்கா, லீ நா
தினமலர் – வி, 24 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- பைனலில் நடால்
- காலிறுதியில் சானியா ஜோடி
- டென்னிஸ்: காலிறுதியில் பூபதி ஜோடி
- பூபதி-போபண்ணா தோல்வி
- சானியா ஜோடி வெற்றி
- சானியா ஜோடி தோல்வி
- அரையிறுதியில் ஷரபோவா
- காலிறுதியில் ஸ்லோனா ஸ்டீபன்ஸ்
- செரினா சாம்பியன்
- வெள்ளி வென்றார் பத்ரா
- இந்திய அணி தோல்வி
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: செரினா …
- ஜோஷ்னா சின்னப்பா தகுதி
- சவுரப் பாட்டீல் வெற்றி
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
பிக்சிங்கில் சிக்குகிறாரா கெய்ல்
தினமலர் - 1 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பி.சி.சி.ஐ., தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய நிர்பந்திக்க முடியாது என்கிறார் சீனிவாசன்
தினமலர் - 1 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு
தினமலர் - 1 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்ஒகேனக்கல் கூட்டு குடிநீர்திட்டம்: முதல்வர் ஜெ., துவக்கி வைக்கிறார்
தினமலர் - 1 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்போலீஸ் காவலில் சூதாட்ட குருநாத்
தினமலர் - 1 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

