தமிழ், தெலுங்கு படங்களுக்கு இசை அமைத்து வருபவர் ரமேஷ் விநாயகம். இவர் தற்போது தன் பெயரில் இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளார். இதன் துவக்க விழாவில் யூகி சேது, மதன்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் ரமேஷ் விநாயகம் நிருபர்களிடம் கூறியதாவது, கடந்த சில வருடங்களாக நான் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தேன். காரணம் நமது பாரம்பரிய இசைக்கு எழுத்து வடிவத்தை கண்டுபிடித்து உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். எந்த ஒரு மொழிக்கும் எழுத்து வடிவம் இருந்தால்தான் அது உலக மக்களுக்கு போய்ச் சேரும். அதேபோல நமது பாரம்பரிய இசைக்கும் எழுத்து வடிவம் இருந்தால் அது உலகம் முழுவதும் பரவும் என்று முடிவு செய்து அதற்கான பணியை கடந்த 4 ஆண்டுகளாக செய்து வந்தேன். எனது முயற்சி பற்றியும், கண்டுபிடிப்பு பற்றியும் மியூசிக் அகடாமியில் இசை அறிஞர்கள் முன் விளக்கிக் கூறினேன். இப்போது அந்த பணிகள் முடிந்து விட்டதால் மீண்டும் இசை அமைக்க வந்து விட்டேன். எனது பணிகள் தொடர்பாக மக்கள் அறிந்து கொள்ளவே இந்த இணைய தளத்தை தொடங்கிருக்கிறேன். இவ்வாறு ரமேஷ் விநாயகம் கூறினார்.
இசைக்கு எழுத்து வடிவம் கண்டுபிடித்துள்ளார் இசை அமைப்பாளர் ரமேஷ் விநாயகம்
தினமலர் – தி, 24 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 19-6-2013
23 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்தமிழகம் 19-6-2013
45 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்பொது 19-6-2013
13 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்சம்பவம் 19-6-2013
16 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்அரசியல் 19-6-2013
20 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
பெரும்பான்மையை நிரூபித்தார் நிதிஷ் ;காங்கிரசும் ஆதரவாக ஓட்டளித்தது
தினமலர் - 1 மணிநேரம் 1 நிமிடம் முன்சினிமா வாய்ப்புகளுக்காக அலையவில்லை என்கிறார் சினேகா!
தினமலர் - 1 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்சமுத்திரகனியுடன் இணைகிறார் ஜீவா!
தினமலர் - 1 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்தமிழ் ஆசான்களிடம் சிக்கிய ஐ பட நாயகி எமிஜாக்சன்!
தினமலர் - 2 மணிநேரம் 28 நிமிடங்கள் முன்பிகினி உடையில் திரியும் நமீதா!
தினமலர் - 2 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்

