சிவகங்கை:சண்டிகர் மாநிலம், நெட்குரோ புகாரா மாவட்டத்தை சேர்ந்தவர் கனகபிரசாத் குப்தா. இவரது மகன் சந்தர்குமார் குப்தா, 24. சிவகங்கை, இலுப்பக்குடியில் உள்ள இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்புபடையில் வீரராக உள்ளார். கடந்த 21ம் தேதியில் இருந்து இவரை காணவில்லை. வெளியே சென்றது குறித்து, அதிகாரிகளிடமும் தகவல் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, அசிஸ்டண்ட் கமாண்டண்ட் தர்மேந்திர தாகூர், பூவந்தி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர். சந்தர்குமார் குப்தா, வீட்டிற்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
இந்தோ - திபெத் படைவீரர் மாயம்
தினமலர் – தி, 23 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 13 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சென்னையா...மும்பையா :கோப்பை வெல்வது யார் : இன்று விறுவிறு பைனல்
தினமலர் - 2 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்பட்டம் வெல்வாரா நடால் : இன்று பிரெஞ்ச் ஓபன் ஆரம்பம்
தினமலர் - 2 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்டிராவிட் ஓய்வு எப்போது
தினமலர் - 2 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்சானியா ஜோடி தோல்வி
தினமலர் - 2 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்தங்கம் கடத்தல் 40சதவீதம் அதிகரிக்கும்
தினமலர் - 2 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
