வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாண, குடியரசு கட்சியின் நிதிக்குழு தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அக்ஷய் தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க வாழ் இந்தியரான அக்ஷய் தேசாய், புளோரிடா மாநிலத்தில் இயங்கும் யுனிவர்சல் ஹெல்த் கேர் குழும தலைவராக உள்ளார். இந்தாண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி முக்கிய மாற்றங்களை செய்து வருகிறது. புளோரிடா மாநில குடியரசு கட்சியின் நிதிக்குழு தலைவராக டாக்டர் அக்ஷய் தேசாய் நியமிக்கப்பட்டுள்ளதாக, மாநில தலைவர் லெனி கர்ரி தெரிவித்துள்ளார்.
இந்தியருக்கு முக்கியப்பதவி
தினமலர் – செ, 21 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
- அமெரிக்க அதிபர் தேர்தல்: பிரசாரத்தை …
- விரைவில் பிரசாரத்தை துவக்குகிறார் …
- அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக …
- மாநில காங்., தலைவர் டில்லியில் …
- ஐக்கிய ஜனதா தளம் பொதுக்குழு கூ …
- 11 ஆண்டுக்கு பின் கட்சி தலைவர் …
- டில்லியில் சோனியாவுடன் சவான் சந்தி …
- பா.ஜ., அடுத்த தலைவராக நிதின் …
- இடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சியி …
- கச்சத்தீவை மீட்கவேண்டும் பா.பி., …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 45 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 46 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 47 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 47 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 48 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
