ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் புதிய படம் துப்பாக்கி. இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த இப்படத்திற்கு இப்போதே ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இப்படத்தை அப்படியே இந்தியில் ரீமேக் செய்ய உள்ளாராம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்; இதற்கான முதற்கட்ட பணியையும் அவர் தொடங்கி விட்டாராம்.
இந்தியில் விஜய் நடிக்கும் வேடத்தில் அக்ஷய் குமார் நடிப்பார் எனத் தெரிகிறது. அக்ஷய் நடித்து இந்தியில் வெளியான ரவுடி ரத்தோர் படம் ஹிட்டானதால், இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் துப்பாக்கிக்கும் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாம். ஏற்கனவே தான் இயக்கிய கஜினியை, இந்தியில் ரீமேக் செய்தவர் முருகதாஸ். அந்த படம் இந்தியில் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்தியிலும் ரீமேக்காகிறது விஜய்யின் துப்பாக்கி! அக்ஷ்ய் ஹீரோ!!
தினமலர் – ச, 16 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- விஜய்-முருகதாஸ் படத்திற்கு கொலவெறி …
- தலைவாவில் விஜய்யின் புத்தம் புதிய …
- முதலில் தமிழ் அடுத்து இந்தி
- ராம்கோபால்வர்மா இயக்கத்தில் சர்வா …
- மீண்டும் இணையும் எதிர்நீச்சல் டீம்
- தயாரிப்பாளரானார் விஜய் சேதுபதி.. …
- கடல் கெளதம் நடிக்கும் புதிய படம் …
- ஜில்லா விஜய்யின் பெயர் ஷக்தியாம்!
- ஐ-க்கு பிறகே அடுத்த படம்! எமி …
- யாரையும் போட்டியாக நினைத்தால் முன்னேற …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கிரிக்கெட்: ராஜஸ்தான் அணி 61/2
தினமலர் - 10 நிமிடங்கள் முன்மும்பை போலீஸ் பிடியில் குருநாத்: பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசனுக்கு நெருக்கடி
தினமலர் - 40 நிமிடங்கள் முன்ஸ்பாட் பிக்சிங் விவகாரம் : குருநாத்திடம் விசாரணை
தினமலர் - 55 நிமிடங்கள் முன்மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்
தினமலர் - 1 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்கிரிக்கெட்: ராஜஸ்தான் அணி பேட்டிங்
தினமலர் - 1 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

