மும்பை: ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிரான இரானி கோப்பை போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்தது.மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரானி கோப்பை போட்டி(5 நாட்கள்) இன்று நடக்கிறது. இதில், அபிஷேக் நாயர் தலைமையிலான மும்பை அணி, சேவக்கின் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதுகின்றன.ரெஸ்ட் ஆப் இந்தியா அணி கேப்டன் சேவக் வயிற்றுகோளாறு காரணமாக அணியில் இடம் பெறவில்லை. இவருக்கு பதிலாக ஹர்பஜன் சிங் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் அபிஷேக் நாயர் பீல்டிங் தேர்வு செய்தார்.ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு முரளி விஜய், ஷிகர் தவான் ஜோடி துவக்கம் தந்தது. முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன் ரெஸ்ட் ஆப் இந்தியா முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் (14), ஷிகர் தவான் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.---
இரானி கோப்பை: மும்பை பீல்டிங்
தினமலர் – பு, 6 பிப்., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
பாக். விமானத்தால் பிரிட்டனில் பரபரப்பு
தினமலர் - 49 நிமிடங்கள் முன்மதுரை வழியாக மும்பை விரைந்தார் குருநாத் மெய்யப்பன்
தினமலர் - 1 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்கோயில் தேர் விழுந்து ஒருவர் பலி
தினமலர் - 1 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்சென்னை வீரர்கள் 3 பேருக்கு தொடர்பு
தினமலர் - 2 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டம்
தினமலர் - 2 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

