லாலாப்பேட்டை,: கிருஷ்ணராயபுரம் அருகே இறந்ததாக கருதப்பட்டவர் உயிரோடு இருந்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கட்டளை ரங்க நாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, 55. இவர் விவசாயம் செய்து வருகிறார். இரு நாட்களுக்கு முன், உடல்நிலை சரியில்லாமல் கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார் .
இந்த நிலையில், இன்று மதியம் முத்துசாமி இறந்து விட்டார் என, கருதி அவரது சொந்த ஊரில் உள்ள, சுடு காட்டுக்கு தகனம் செய்ய உறவினர்கள் கொண்டு சென்றனர். ஆனால், உறவினர்கள், முத்துசாமியின் உடல் மீது விழுந்து அழும்போது, எதிர்பாராவிதமாக அவரது உடல் அசைந்துள்ளது. முத்துசாமி இறக்கவில்லை என, தெரிந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் முத்துசாமியை, உடனடியாக சுடுகாட்டில் இருந்து புலியூரில் உள்ள, நிர்மல் மருத்துவமனையில் சேர்த்தனர்.இறந்தவராக கருதப்பட்ட விவசாயி முத்துசாமி, உயிருடன் உள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறந்ததாக கருதப்பட்டவர் உயிரோடு இருந்த அதிசயம்
தினமலர் – செ, 10 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சென்னை அணி விளையாடிய போட்டிகளில், சைடில் விளையாடிய மெய்யப்பன்
தினமலர் - 1 மணிநேரம் 0 நிமிடங்கள் முன்பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்க இந்திய தொழில் கூட்டமைப்பு யோசனை
தினமலர் - 1 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்ஸ்கோடா லிமிடெட் எடிஷனாக ரேபிட் ப்ரஸ்டீஜ்
தினமலர் - 2 மணிநேரம் 1 நிமிடம் முன்சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்!
தினமலர் - 3 மணிநேரம் முன்கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்!
தினமலர் - 3 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
