குமாரபாளையம்: குமாரபாளையம் தளபதி மற்றும் வட்டமலை லயன்ஸ் சங்கம் சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம், சடையாம்பாளையம் ஆர்.சி., துவக்கப்பள்ளியில் நடந்தது.
மாவட்டத் தலைவர் ஜெகதீஸ் தலைமை வகித்தார். செயலாளர் திருமூர்த்தி வரவேற்றார். மருத்துவர் குழுவினர், கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரை இலவசமாக வழங்கினர்.முகாமில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில், 30 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். சங்க பொருளாளர் முருகேசன், நிர்வாகிகள் தனசேகரன், மனோகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இலவச கண் சிகிச்சை முகாம்
தினமலர் – தி, 16 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 4 நிமிடங்கள் 16 வினாடிகள் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 8 நிமிடங்கள் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 15 நிமிடங்கள் முன்உதய் கிரண்
4 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்ஸ்ருதிஹாசன்
8 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்!
தினமலர் - 46 நிமிடங்கள் முன்ஆசிய கால்பந்து:இந்தியா மீண்டும் தோல்வி
தினமலர் - 48 நிமிடங்கள் முன்நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்!
தினமலர் - 1 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி : முத்தரப்பு தொடரில் பங்கேற்பு
தினமலர் - 1 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்மழை பெய்ய வேண்டி நூதனம்: கிராமத்தை காலி செய்து வனவாசம்
தினமலர் - 1 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
