வாஷிங்டன்: இளைஞர்கள் தங்களுக்கு துணிவிருந்தால், கடும் பாதுகாப்புள்ள வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தால், அவர்கள் கூறுவதை தான் காது கொடுத்து கேட்கவுள்ளதாக மீண்டும் அமெரிக்க அதிபராகியுள்ள ஒபாமா சவால் விடுத்துள்ளார். அமெரிக்காவின் அதிபராக இரண்டாம் முறையாக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர் அவர் கூறுகையில், “எனது குழந்தைகள் மலியா (14) மற்றும் சாஷா (11) குறித்து தான் பெருமைப்படுகிறேன். அவர்கள் தற்போது மிக வேகமாக வளர்ந்து, இளம்பெண்களாக, நம்பிக்கை மிகுந்தவர்களாக வளர்ந்து வருகின்றனர். இயல்பாகவே அவர்களுடன் டேட்டிங் செல்ல இளைஞர்கள் விரும்புவது இயற்கையே. இளைஞர்கள் தங்களுக்கு துணிவிருந்தால், கடும் பாதுகாப்புள்ள வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து என்னை வந்து சந்திக்கட்டும். அவர்கள் கூறுவதை நான் காது கொடுத்து கேட்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கு துணிவிருந்தால்....: ஒபாமா சவால்
தினமலர் – வி, 8 நவ., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஆசை ஆசை, அஜீத், விஜய் ஜோடியாக நடிக்க ஆசை
தினமலர் - 52 நிமிடங்கள் முன்ஐ.மு.கூட்டணி அரசின் சாதனை அறிக்கை: வெளியிட்டார் மன்மோகன்
தினமலர் - 2 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்துப்பாக்கியை காட்டி மிரட்டல் நாடகம் நடத்திய சினிமா பைனான்சியர் :
தினமலர் - 2 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்சபாஷ் ராஜஸ்தான் அணி : ஹாட்ஜ் அதிரடியில் திரில் வெற்றி : வெளியேறியது ஐதராபாத் அணி
தினமலர் - 2 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்ஆட்சி என்றைக்கும் நிரந்தரமல்ல: கருணாநிதி
தினமலர் - 2 மணிநேரம் 56 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
