டெஹ்ரான்: ஹோம்ரூஸ் நீரிணைப்பு அருகே ஈரான் நடத்திய ஏவுகணை சோதனையால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஈரான் கடந்த சில நாட்களாக ஈரான் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில், பயிற்சியின் இறுதி நாளில், 200 கி.மீ., வரை சென்று போர்க்கப்பல்களை தாக்கி அழிக்க வல்ல ஏவுகணை ஒன்றை ஈரான் சோதனை செய்து பார்த்திருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது. ஈரானின் இந்த ஏவுகணை சோதனை அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் ஏவுகணை சோதனையால் பதட்டம்
தினமலர் – செ, 1 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 13 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 13 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 13 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கிரிக்கெட்: ஐதராபாத் அணி 113/6
தினமலர் - 23 நிமிடங்கள் முன்ஹாரி பாட்டர் புத்தகம் 1.3 கோடி ரூபாய்க்கு ஏலம்
தினமலர் - 51 நிமிடங்கள் முன்கிரிக்கெட்: ஐதராபாத் அணி 49/2
தினமலர் - 1 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்வரப்போகும் பார்லி. தேர்தலிலும் காங். வெற்றி பெறும்: பிரதமர் நம்பிக்கை
தினமலர் - 1 மணிநேரம் 38 நிமிடங்கள் முன்கிரிக்கெட்: ஐதராபாத் அணி 2/1
தினமலர் - 1 மணிநேரம் 47 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
