தேடல்

எகிப்து அதிபர் தேர்தலில் முகமது முர்சி வெற்றி

கெய்ரோ: எகிப்து அதிபர் தேர்தலில் முஸ்லீம் சகோதரத்துவ கட்சியின் முகமது முர்சி வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது. முபாரக்அதிபராகபதவிவகித்த காலத்தில்பிரதமராக இருந்த முகமது ஷபீக் தோல்வியடைந்தார்.