சென்னை : பொதுமக்களை பாதுகாக்கவும் மற்றும் வங்கிக்கொள்ளை போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருப்பதற்காகவே, வங்கிக்கொள்ளையர்களை போலீசார் என்கவுன்டர் செய்ததாக சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி தெரிவித்துள்ளார். சென்னையில், பத்திரிகையாளர்களை சந்தித்த கமிஷனர் திரிபாதி கூறியதாவது, வங்கிக்கொள்ளையர்கள் சுட்டுக்கொன்ற சம்பவத்தை, என்கவுன்டராக சென்னை போலீஸ் வழக்குபதிவு செய்துள்ளது. இதுகுறித்து, குற்றவியல் கோர்ட்டிற்கு எப்.ஐ.ஆர் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையை குற்றவியல் கோர்ட் மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.
என்கவுன்டர் ஏன் : கமிஷனர் விளக்கம்
தினமலர் – வி, 23 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 45 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 46 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 47 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 47 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 48 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
