ஸ்ரீதேவி நடித்த, இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் மராட்டிய பெண்ணாக நடித்த ப்ரியா ஆனந்த், மீண்டும், ரான்கிரிஸ் என்ற படத்திலும், மராட்டிய பெண்ணாக நடிக்கிறார். இதையடுத்து, தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டில் இருந்து, சில பட வாய்ப்புகள்
வந்துள்ளதாம். அதனால், நீங்களும் அடுத்து மும்பைவாசி ஆகிவிடுவீர்களா? என்று கேட்டால்,
அப்படி எந்த யோசனையும் இல்லை என்று சொல்லும் ப்ரியா ஆனந்த், தமிழ்
பெண்ணான நான், என் தாத்தா - பாட்டியுடன், சென்னையில் தான் வசித்து வருகிறேன். மேலும், தற்போது தமிழ், இந்தி மட்டுமின்றி, தெலுங்கிலும், கோ அன்டே கோட்டி என்ற படத்திலும் நடிக்கிறேன். ஆனால், எந்த மொழியில் நடித்தாலும், படப்பிடிப்பு முடிந்ததும், சென்னை திரும்பி விடுவேன். என் தாய் வீடான, சென்னையில்தான் எப்போதுமே குடியிருப்பேன் என்கிறார்.
என் தாய் வீடு சென்னை - ப்ரியா ஆனந்த்!
தினமலர் – வி, 8 நவ., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- ப்ரியா ஆனந்த் இப்போது பிசி ஆனந் …
- பிரிந்திருந்த ப்ரியா ஆனந்த் - சிவகார்த்திகேயனை …
- ப்ரியா ஆனந்த் குண்டு பார்முலா
- விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகும் ப்ரியா …
- ரசிகர்களுக்கு பிடித்துவிட்டால் நடிகைகளைகொண்டாடுவார்கள்:ஸ்ரியா …
- ஹன்சிகா மாதிரி குண்டாகப்போகிறாராம் ப்ரியா …
- எனக்குப்போட்டி மனீஷா இல்லை! பூர் …
- இளவட்ட நடிகர்களை கைப்பற்றிய …
- தமிழ் சினிமாவில் மறக்க முடியாத …
- என் இடுப்பில்குடமே நிக்கலை!
- முதலில் தமிழ் அடுத்து இந்தி
- கிளாமர் குதிரையில் சவாரி செய்ய மாட்டேன்:- …
- கேரளாவுக்கு மட்டும் ஏன் கரிசனம் …
- ஷாமிற்கு தெலுங்கு சினிமாதான் அதிர்ஷ் …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ரூ. 5000 கோடிக்கு டம்ப்ளர் இணையதளத்தை வாங்கும் யாகூ
தினமலர் - 51 நிமிடங்கள் முன்சினிமாவாகிறது கிரிக்கெட் சூதாட்டம்!
தினமலர் - 1 மணிநேரம் 1 நிமிடம் முன்ஸ்பாட் பிக்சிங்: சென்னை அணி உரிமையாளரின் உறவினருக்கு தொடர்பு ?
தினமலர் - 1 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்உலக பொருளாதார அமைப்பில் பேசுகிறார் குத்து ரம்யா!
தினமலர் - 1 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்ஆசிய கால்பந்து: இந்தியா தோல்வி
தினமலர் - 1 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

