மதுரை: கடந்தாண்டு பெரியாறு அணைப் பகுதியில் ஜூன் 1ல் 74.2 மி.மீ., 2ல் 111.2 மி.மீ.,3ல் 30, 4ல் 32, 5ல் 53, 6ல் 11 மி.மீ., என, முதல் வாரத்தில் 330 மி.மீ., மழை பெய்தது. இதே தேதிகளில் தேக்கடியில் 25 மி.மீ., 70.8, 23.2, 25.6, 15, 5 மி.மீ., மழை பெய்தது.இரண்டாவது வாரம் பெரியாறு அணைப் பகுதியில் மிதமாகவும், மூன்றாவது வாரம் 150 மி.மீ., மழை பெய்தது. இதனால் அணையில் நீர்மட்டம் 120 அடியைத் தாண்டியது. ஜூன் 21, 22 தேதிகளில் 125.9 அடியாக இருந்தது. இம்மாதம் ஜூன் துவங்கியது முதலே, மழை ஏமாற்றத்தை தந்தது. ஜூன் 6ல் பெரியாறு அணைப் பகுதியில் 7.7 மீ., மழையும், அதன்பின் சொற்ப மழையுமாக, ஜூன் 22வரை, மொத்தமே 176 மி.மீ., மழை தான் பெய்துள்ளது. பெரியாறு அணை நீர்மட்டம் 111.7 அடி, வைகை அணை 44.69 அடி. அணைக்கு நீர் வரத்து எதுவும் இல்லை.சிலநேரங்களில் தாமதமாக மழை துவங்கும் போது அக்., வரை நீடிக்கும். தற்போது அப்படி தொடருமா எனத் தெரியவில்லை. கேரளாவில் தொடர் மழை பெய்யும் போது தான், பெரியாறு அணை மூலம் வைகை அணைக்கு நீர் வரத்து கிடைக்கும். பாசனத்திற்கும் திறந்துவிடப்படும். தற்போது மழை எதிர்பார்த்த அளவு இல்லாததால், ஜூன் 25ல் கம்பம் பள்ளதாக்கு பகுதிகளுக்கு, தண்ணீர் திறந்து விடப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
எப்போது பெய்யும் தென்மேற்கு பருவமழை
தினமலர் – வெ, 22 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 20-6-2013
16 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்தமிழகம் 20-6-2013
26 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்பொது 20-6-2013
25 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்சம்பவம் 20-6-2013
11 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்அரசியல் 20-6-2013
20 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கேதார்நாத் சீர்க்குலைவிற்கு மனிதனே காரணம்:விஞ்ஞானிகள் பகீர் தகவல்
தினமலர் - 51 நிமிடங்கள் முன்ஆர்யாவுடன் நடிக்க மாட்டேன்- தடாலடியாக சொன்ன ஹன்சிகா!
தினமலர் - 1 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்மூன்று நாள் துக்கம்: உத்தர்கண்ட் அரசு முடிவு
தினமலர் - 1 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்மிஷ்கினை வெளியே போகச் சொன்ன இளையாராஜா...!!
தினமலர் - 1 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்தமிழுக்கு வரப்போகிறேன்! காஜல்அகர்வாலுக்கு ஷாக் கொடுத்த ஸ்ருதி!!
தினமலர் - 1 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்
