புதுடில்லி: சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அமல்படுத்துவதும் விஷயத்தில் மம்தா பரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்க கடந்த 2011ம் ஆண்டு நம்பவர் மாதம் மத்திய அரசு முடிவு செய்திருந்தது.
இதற்கு கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விவகாரத்தில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி , மம்தாவிடம் சமாதானம் பேசியும் விடாபிடியாக எதிர்த்ததால் , மத்திய அரசு இம்முடிவை தற்காலிகமாக கைவிட்டது.
இந்நிலையில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர்ஆனந்த் ஷர்மா, டி.வி.சானலுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி அரசில் முக்கியமான கட்சி மம்தா கட்சி, எனவே சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவில் மாற்றமில்லை. எனினும் முதல்வர் மம்தா எதிர்க்கும் முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
எப்.டி.ஐ.: மம்தா பரிசீலிக்க மத்திய அமைச்சர் கோரிக்கை
தினமலர் – வி, 7 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- மே. 22-ல் ரிப்போர்ட் கார்டு சமர்ப்பிக்கிறார் …
- மீனவர்கள் விடுதலை: கருணாநிதி கோ …
- அன்னிய நேரடி முதலீட்டைஅதிகரிக்க …
- இரு அமைச்சர்களும் பதவி விலக முடியாது: …
- மன்மோகன் சிங் பிரதமர்; தலைவர் …
- அமைச்சர்கள் குறித்து விரைவில் முடிவெடுக்க …
- காங்.,கட்சி அலுவலகம் சென்றது மரியாதை …
- காவிரி நீர் கருணாநிதி கோரிக்கை
- மருமகன்களை பற்றி மட்டுமே கவலைப்படும் …
- கோதுமை கொள்முதல் இலக்கு 3.30 கோடி …
- அமைச்சர்கள் பன்சால், அஸ்வனி குமார் …
- பிரதமர் ராஜினாமா: பா.ஜ., கோரி …
- ஊழலுக்கு எதிரான நடவடிக்கை: அ …
- பா.ஜ., மீது கமல்நாத் தாக்கு
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
பாடகர் ஹரிஹரனுக்கு லதா மங்கேஷ்கர் விருது!
தினமலர் - 54 நிமிடங்கள் முன்இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் ஆர்.வி.உதயகுமார்!
தினமலர் - 1 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு
தினமலர் - 1 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்சரிவுடன் முடிந்தது வர்த்தகம்
தினமலர் - 1 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்குமார்-சைந்தவி!
தினமலர் - 1 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
