மாஸ்கோ: ஏரோபிளாட் ஓபன் செஸ் தொடரின் எட்டாவது சுற்று போட்டிகளில் இந்திய வீரர் சசிகிரண், அபிஜீத் குப்தா டிரா செய்தனர்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஏரோபிளாட் ஓபன் செஸ் தொடர் நடக்கிறது. ஏ பிரிவு எட்டாவது சுற்று போட்டியில் இந்தியாவின் சசிகிரண், ரஷ்யாவின் அலெக்சாண்டரை சந்தித்தார். இதில் 27வது நகர்த்தலின் போது, போட்டியை டிரா ஆனது.
மற்றொரு இந்திய வீரர் அபிஜீத் குப்தா, உக்ரைனின் ஆதம் இடையிலான போட்டியும் டிரா ஆனது. சேதுராமன், ஆஸ்திரியாவின் மார்கசிடம் தோல்வியடைந்தார்.
எட்டு சுற்று போட்டிகளின் முடிவில் இந்திய வீரர் சசிகிரண் 24வது இடத்தில் உள்ளார். இவரை அடுத்து மற்ற இந்திய வீரர்கள் அபிஜீத் குப்தா 34, சேதுராமன் 49 வது இடத்தில் உள்ளனர். ஹரிகா துரோணவல்லி 73வது இடத்துக்கு முன்னேறினார்.
ஏரோபிளாட் ஓபன் செஸ் தொடர்: இந்திய வீரர்கள் டிரா
தினமலர் – பு, 15 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 45 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 46 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 47 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 47 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 48 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
