மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுது நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்துள்ளது. சென்செக்ஸ் 20 ஆயிரம் புள்ளிகளை நெருங்குகிறது. நிப்டி 6 ஆயிரம் புள்ளிகளை கடந்து காணப்படுகிறது. இந்த ஏற்றம் பங்கு மூதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 19.30 புள்ளிகள் அதிகரித்து 19784.08 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 6.65 புள்ளிகள் அதிகரித்து 6016.15 புள்ளிகளோடு காணப் பட்டது. எண்ணெய் மற்றும் காஸ் நிறுவனப்பங்குகள் அதிக ஏற்றத்துடன் முடிந்துள்ளது.
ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம்
தினமலர் – வெ, 4 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம்-20-05-2013
14 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்தமிழகம்-20-05-2013
17 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்சம்பவம் 20-05-2013
14 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்அரசியல்-20-05-2013
6 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்பொது-20-05-2013
17 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- சென்செக்ஸ் 98 புள்ளிகள் ஏற்றத்தில் …
- சென்செக்ஸ் 490 புள்ளிகள் ஏற்றத்தில் …
- ஏற்றத்துடன் முடிந்தது வர்த்தகம்
- சரிவில் முடிந்தது வர்த்தகம்
- 20,000 புள்ளிகளை கடந்தது செ …
- "நிப்டி' குறியீட்டு எண் மீண்டும்6,000 …
- வர்த்தக பற்றாக்குறை உயர்வால் பங்கு …
- "சென்செக்ஸ்' 144 புள்ளிகள் அதி …
- "சென்செக்ஸ்' 160 புள்ளிகள் வீழ் …
- "சென்செக்ஸ்' 51 புள்ளிகள் சரிவு
- "சென்செக்ஸ்' 98 புள்ளிகள் உயர் …
- "சென்செக்ஸ்' 34 புள்ளிகள் உயர் …
- "சென்செக்ஸ்' 31 புள்ளிகள் அதிக …
- பங்கு சந்தையில் விறுவிறுப்பு
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
எந்நேரம் ரொம்ப நல்லாயிருக்கு - நஸ்ரியா நசீம்
தினமலர் - 58 நிமிடங்கள் முன்அதிபர் பதவி ராஜினாமா: சர்தாரி தகவல்
தினமலர் - 1 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்சூடு பிடிக்கிறது சூதாட்ட விசாரணை:ஓட்டலில் சோதனை
தினமலர் - 1 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்மீண்டும் ஒரே படத்தில் வடிவேலு-சிங்கமுத்து!
தினமலர் - 1 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்சரிவில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.304 குறைவு
தினமலர் - 1 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

