ஏ.சி.மிலன் அபாரம்

செசனா: இத்தாலியன் சிரிஸ் ஏ கால்பந்து தொடரில் ஏ.சி.மிலன், செசனா அணிகள் மோதின. இதில் ஏ.சி.மிலன் அணியின் சல்லே, இம்மானுவேல்சன், ரொபினியோ ஆகியோர் 29, 31, 55வது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினர். செசனா அணி சார்பில் டேனியல் (65வது) மட்டும் கோல் அடித்தார். முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் ஏ.சி.மிலன் அணி வெற்றி பெற்றது.