தேடல்

ஒடிசா ஹோட்டலில் தீ விபத்து:3 பேர் பலி

புவனேஸ்வர் : ஒடிசாவின் கியோனிஜ்ஹர் மாவட்டத்தில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.