படத்தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஸ்டாலினை ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்திய படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. இந்த படத்தின் மூலம் உதயநிதியின் நடிப்பு பாராட்டப்பட்டதுடன், இயக்குனர் ராஜேசுக்கும் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தின் அந்த படத்தை பார்த்து, ரசித்த தெலுங்கு நடிகர் அல்லுஅர்ஜுன் இயக்குனர் ராஜேசை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி காட்சி வரை தான் சிரித்ததாகவும், இயக்குனர் ராஜேஷ்; தன்னை மிகவும் கவர்ந்துவிட்டார் எனவும் கூறியுள்ளார். மேலும் இயக்குனர் ராஜேஷ் மற்றும் அவரது படக்குழுவினருடன் இணைந்து முழு நீள காமெடி திரைப்படம் ஒன்றில் நடிக்க விரும்புவதாகவும் அல்லு அர்ஜூன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஓகே. ஓகே இயக்குனருக்கு தெலுங்கு நடிகர் பாராட்டு!
தினமலர் – ச, 23 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு
தினமலர் - 1 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்ரூ. 5000 கோடிக்கு டம்ப்ளர் இணையதளத்தை வாங்கும் யாகூ
தினமலர் - 1 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்சினிமாவாகிறது கிரிக்கெட் சூதாட்டம்!
தினமலர் - 1 மணிநேரம் 29 நிமிடங்கள் முன்ஸ்பாட் பிக்சிங்: சென்னை அணி உரிமையாளரின் உறவினருக்கு தொடர்பு ?
தினமலர் - 1 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்உலக பொருளாதார அமைப்பில் பேசுகிறார் குத்து ரம்யா!
தினமலர் - 1 மணிநேரம் 38 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

