கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே, டி.புனவாசல் அரசு உயர்நிலைப் பள்ளியில், திறந்தவெளியில் சமைத்த உணவை சாப்பிட்ட, 78 மாணவர்கள் மயக்கமடைந்தனர்.
இந்த பள்ளியில் நேற்று மதியம் சத்துணவை, தொடக்கப் பள்ளி மாணவர்கள், 78 பேர் சாப்பிட்டனர். சாப்பாட்டில் பல்லி விழுந்ததாக கூறியதையடுத்து, பிற மாணவர்களுக்கு உணவு வழங்குவது நிறுத்தப்பட்டது.உணவு சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி எடுத்து, மயங்கி விழுந்தனர். திடுக்கிட்ட பள்ளி ஆசிரியர்கள், மருத்துவமனைக்கு தகவல் கொடுத்து, 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம், கமுதி அரசு மருத்துவமனையில், மாணவர்களை அனுமதித்தனர்.
மாணவர்கள் கூறுகையில்,மரத்தடியில் தான் சமையல் செய்கின்றனர். முட்டையில் சில, அழுகிய நிலையில் இருந்தன. அதை ஒதுக்கி வைத்து விட்டனர் என்றனர். தலைமை ஆசிரியர் மணிமேகலை கூறியதாவது: மாணவர்கள் பல்லி விழுந்ததாக கூறியவுடன், உணவு வழங்குவது நிறுத்தப்பட்டது. ஆனால், பல்லியை யாரும் பார்க்கவில்லை. அழுகிய முட்டைகள் குறித்து எதுவும் தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.
கமுதி அருகே அரசு பள்ளி மாணவர்கள் 78 பேர் மயக்கம்: திறந்தவெளி சமையல் காரணமா?
தினமலர் – வெ, 3 ஆக., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
திறப்பு விழா
15 புகைப்படங்கள் - 13 மணிநேரம் முன்வருஷநாடு
8 புகைப்படங்கள் - 13 மணிநேரம் முன்கேரள நாட்டிளம் பெண்களுடனே
6 புகைப்படங்கள் - 13 மணிநேரம் முன்சினி விழா
9 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்ஜெய்ஹிந்த்-2
6 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- சமச்சீர் கல்வி திட்டத்தால் அரசுப்பள்ளி …
- தமிழக அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு …
- தமிழகம் முழுவதும் 900 நர்சரி …
- விடைத்தாள்களை ஒழுங்காக திருத்தாத ஆசிரியர்களுக்கு …
- பொறியியல் படிப்பில் சேர மாணவியரிடம் …
- 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 498 …
- அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் …
- உணவு பாதுகாப்பு மசோதா: மத்திய அரசு …
- பேஸ்புக் காதலால் சீரழியும் மாணவர்கள் …
- பள்ளிக்கு செல்லாதோர் எண்ணிக்கை 58 …
- பிஞ்சு மனதில் பிழைகளை விதைக்கும் புத்தகங்கள்: …
- கோவை அருகே பள்ளி பஸ்சிலிருந்து தவறி …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சொத்து குவிப்பு அறிக்கையால் அதிர்ந்தார் ஜெ.,:செல்ல பாண்டியன் பதவி பறிப்பு
தினமலர் - 2 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்கோவையிலுள்ள "அம்மா' உணவகங்கள்யாருக்காக? "குடி'மகன்களின் கூடாரமாகும் அவலம்
தினமலர் - 2 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்நாட்டின் எதிர்கால தலைவர் மோடி தான்: 2003ல் நிதிஷ்குமார் பேசியது என்ன
தினமலர் - 2 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்"சென்செக்ஸ்' 102 புள்ளிகள் சரிவு
தினமலர் - 2 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்ரூபாய்வெளி மதிப்பு மேலும் வீழ்ச்சி கண்டது
தினமலர் - 2 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்

