கரூர்: கல்வித்துறைக்கு முதல்வர் ஜெயலலிதா அதிக நிதி ஒதுக்கியுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். கரூரில் நடந்தநிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பேசியதாவது:முதல்வர் ஜெயலலிதா, இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத வகையில் கல்விக்கு 14,391 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.சீருடைக்கு ரூ.330 கோடியும்,புத்தகத்திற்கு ரூ.97 கோடியும்,காலணிக்கு ரூ.95 கோடியும், ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவியர் அறிவுத்திறனை வளர்த்து கொள்ள லேப்டாப் வழங்கப்படுகிறது என கூறினார்.
கல்விக்கு அதிக நிதி: அமைச்சர்
தினமலர் – ச, 8 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- வேளாண் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்: …
- தமிழகத்தில் ஸ்டெம்செல் ஆராய்ச்சி மையம்: …
- பொது துறை நிறுவனங்களிடம் ரூ.1.62 …
- மதுரையில் ரூ. 100 கோடியில் தமிழ்த்தாய்க்கு …
- தமிழகத்தில் பான்மசாலா, குட்காவுக்கு …
- கோரப்படாத டிவிடெண்டு தொகை ரூ.1,101 …
- மதுரையில் தமிழ் தாய் சிலை அமைக்க.ரூ.100 …
- அன்னிய நிதி நிறுவனங்களின்பங்கு முதலீடு …
- பரஸ்பர நிதி நிறுவனங்கள் ரூ.22,749 …
- விதி எண் 110ன் கீழ் அறிவிப்புகள் …
- 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு …
- ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா …
- திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்து …
- பதவி விலக பன்சால் தயார்?
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
வெளிநாட்டு படக்குழுவுக்கு சிரஞ்சீவி அழைப்பு!
தினமலர் - 57 நிமிடங்கள் முன்அணி உரிமையாளரின் உறவினருடன் வின்டூவுக்கு தொடர்பா
தினமலர் - 1 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்காதலியின் சம்மதத்துடன் உடலுறவு; பாலியல் பலாத்காரமாகாது: சுப்ரீம் கோர்ட்
தினமலர் - 1 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு
தினமலர் - 2 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்ரூ. 5000 கோடிக்கு டம்ப்ளர் இணையதளத்தை வாங்கும் யாகூ
தினமலர் - 2 மணிநேரம் 53 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
