அரியலூர்: அரியலூர் எஸ்.ஆர்.எம்., கல்வியியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்க துவக்கவிழா நடந்தது.
அரியலூர் குரும்பஞ்சாவடியில் உள்ள எஸ்.ஆர்.எம்., கல்வியியல் கல்லூரியில் நடந்த செஞ்சுருள் சங்க துவக்க விழாவுக்கு, தாளாளர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். முதல்வர் மணிவண்ணன் வரவேற்றார்.
செஞ்சிலுவை சங்கத்தை துவக்கி வைத்த, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட செஞ்சுருள் சங்க மேலாளர் செல்வராஜ், வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தலைப்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றி பேசினார்.
எஸ்.ஆர்.எம்., கல்வியியல் கல்லூரியின் உதவி பேராசிரியர்கள் சுதா, இந்திராணி, கலைச்செல்வி, தேன்மொழி, புலிகேசி, அலுவலர்கள் ரவிச்சந்திரன், அருள்ஜோதி, பத்மாவதி, லட்சுமி மற்றும் மாணவர்கள் விழாவில் பங்கேற்றனர்.
கல்வியியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்க துவக்கம்
தினமலர் – ச, 25 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
- ஞானமணி கல்லூரியில் ரெட் ரிப்பன் கிளப் …
- கருத்தரங்கு
- கே.எஸ்.ஆர்., ஆசிரியர் பயிற்சி …
- கண் தான விழிப்புணர்வு
- சோலைசேரி கல்லூரியில்கல்லூரி தினவிழா
- அரியலூரில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் …
- செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் …
- ஐன்ஸ்டீன் இன்ஜி., கல்லூரியில் மின்சாரம் …
- பிரம்மா கல்லூரியில் தேசிய கருத்த …
- ஏ.எம்.எஸ். கல்லூரியில் பட்டமளிப்பு …
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 46 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 47 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 48 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 48 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 49 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
