ஹக்:கால்பந்து வீரர்கள் தாக்கியதில், போட்டியின் நடுவர் மரணமடைந்தார்.நெதர்லாந்தில் உள்ள ஹக்கில் ஜுனியர் கால்பந்து போட்டி நடந்தது. இதன் லைன் ரெப்ரியாக நெதர்லாந்தின் ரிச்சர்டு நியூவென்ஹுய்ஜன், 41, செயல்பட்டார். அப்போது தங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதால், ஆம்ஸ்டர்டாம் கிளப் நியூ ஸ்லோடன், ரிச்சர்டுவை தாக்கி, உதைத்தார்.பின் ஆஸ்பத்தரிக்கு கொண்டு செல்லப்பட்ட ரிச்சர்டு மரணம் அடைந்தார். இதற்கான சரியான காரணம் எதுவென்று அறிவிக்கப்படவில்லை.இது தொடர்பாக, 15 முதல் 16 வயதுடைய 3 வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.
களத்தில் மோதல்: கால்பந்து ரெப்ரி மரணம்
தினமலர் – செ, 4 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
வருகிறது சுசூகியின் 250 சிசி பைக்
தினமலர் - 1 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்சில்க் ஸ்மிதாவே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சாதிக்கப்போகிறேன்! - சனாகான்
தினமலர் - 1 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்மன்மோகன் சிங் பிரதமர்; தலைவர் அல்ல: பா.ஜ., குற்றச்சாட்டு
தினமலர் - 1 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்விஜய் பிறந்த நாளில் தலைவா ஆடியோ ரிலீஸ்?
தினமலர் - 1 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்வெளிநாட்டு படக்குழுவுக்கு சிரஞ்சீவி அழைப்பு!
தினமலர் - 2 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
