சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மோனிகா, தங்கர்பச்சானின் அழகி படத்தில் சின்ன வயது நந்திதாதாஸாக நடித்தார். என்றபோதும் அதன்பிறகு பெரிய அளவிலான வாய்ப்புகள் அவர் வீட்டுக்கதவை தட்டவில்லை. அதனால் தவித்துப்போன மோனிகா, சிலந்தி என்ற படத்தில் படுகவர்ச்சியாக நடித்து பரபரப்பு கூட்டினார். ஆனால் அதன்பிறகு அந்த படம் தனது இமேஜை கெடுத்து விட்டதாக சொல்லி மீண்டும் கவர்ச்சிக்கதவுகளை இறுக மூடிக்கொண்டார். இதன்காரணமாக, அடுத்தடுத்து அவரை தோலுரிக்கவே நினைத்த இயக்குனர்கள் அவரது கண்டிசன்களுக்கு ஒத்துவரவில்லை. அதனால் மோனிகாவின் மார்க்கெட்டும் படு மந்தமாகி விட்டது.
ஆனால், தற்போது கன்னட படங்களில் சூடுகாட்டி வருகிறார் மோனிகா. அங்கு ரமேஷ்அரவிந்துடன் நடிக்கும் கல்லா மல்லா கள்ளா என்ற படத்தில் சிலந்தி படத்தையே தூக்கி சாப்பிடும் வகையில் துகிலுரிந்து நிற்கிறாராம். கன்னட சினிமாவைப்பொறுத்தவரை புதுக்கவர்ச்சி என்பதால் புதிய படங்களுக்காக மோனிகாவை மாறி மாறி புக் பண்ணி விட்டார்களாம். அதனால் இதுதான் தருணம் என்று தனது படக்கூலியையும் கடுமையாக உயர்த்தி கல்லா கட்டி வரும் நடிகை, பெங்களூரில் வீடு பிடித்தும் குடியேறியிருக்கிறார்.
கவர்ச்சியில் கல்லா கட்டும் மோனிகா!
தினமலர் – ஞா, 30 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம்-20-05-2013
14 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்தமிழகம்-20-05-2013
17 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்சம்பவம் 20-05-2013
14 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்அரசியல்-20-05-2013
6 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்பொது-20-05-2013
17 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் நடிப்பு கோதாவில் பத்மப்பி …
- நட்புக்காக கெஸ்ட் ரோலில் நடிக்கும் …
- ராமகிருஷ்ணனின் போங்கடி நீங்களும் உங்க …
- விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி …
- ஐ-க்கு பிறகே அடுத்த படம்! எமி …
- அஜீத் படத்தில் வாய்ப்பு
- ப்ரியா ஆனந்த் இப்போது பிசி ஆனந் …
- சொந்த படமெடுக்கிறார் சினேகா..?!
- ஹிருத்திக் ரோஷனுடன் டூயட் பாட வேண்டும்! …
- மீண்டும் ஒரே படத்தில் வடிவேலு-சி …
- விலைமாது வேடத்தில் ஸ்ருதிஹாசன்!
- எனது திருமண செய்தி வெறும் வதந்திதான்! …
- நடுக்கடலில் பிறந்த நாள் கொண்டாடிய …
- மீண்டும் ஹரி இயக்கத்தில் நயன்தா …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஷாமிற்கு தெலுங்கு சினிமாதான் அதிர்ஷ்டமாம்!
தினமலர் - 55 நிமிடங்கள் முன்காமெடிக்கு மாறுகிறார் லொடுக்குப்பாண்டி கருணாஸ்!
தினமலர் - 1 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்எந்நேரம் ரொம்ப நல்லாயிருக்கு - நஸ்ரியா நசீம்
தினமலர் - 1 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்அதிபர் பதவி ராஜினாமா: சர்தாரி தகவல்
தினமலர் - 1 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்சூடு பிடிக்கிறது சூதாட்ட விசாரணை:ஓட்டலில் சோதனை
தினமலர் - 2 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

