ஜெயப்பூர்: காங்கிரஸ் மாநாட்டின் இறுதி நாளான இன்றுகட்சியின்துணைத்தலைவர் ராகுல் பேசியதாவது: தற்போதுள்ள நிலையில் காங். கட்சிக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.துணைத்தலைவர் என்ற மிகப்பெரிய பொறுப்பினை காங். கட்சி வழங்கியுள்ளது.எனக்க கிடைத்த பெரிய கவுரமாக கருதுகிறேன்.கடந்த 8 ஆண்டுகளாக அரசியலில் இருந்து வருகிறேன்.அதற்கு கிடைத்த மரியாதை தான் துணைத்தலைவர் பதவி.. மக்களின் கருத்துக்களுக்கு எப்போதும் மதிப்பளிப்பது காங். கட்சி தான்.இவ்வாறு அவர் பேசினார்.
கவுரமிக்க பதவி: ராகுல் பெருமிதம்
தினமலர் – ஞா, 20 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம்-20-05-2013
14 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்தமிழகம்-20-05-2013
17 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்சம்பவம் 20-05-2013
14 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்அரசியல்-20-05-2013
6 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்பொது-20-05-2013
17 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஹாங்காங் தங்க விலை நிலவரம்
தினமலர் - 54 நிமிடங்கள் முன்வலுக்கிறது தெலுங்கானா விவகாரம்: மூன்று காங். எம்.பி.க்கள் சந்திரசேகரராவ் கட்சிக்கு தாவ ரெடி
தினமலர் - 1 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்தெலுங்கான கோரி மாணவன் தற்கொலை
தினமலர் - 1 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்அப்பாவி பெண்கள் பயங்கரவாதிகளா?: பவார் பாய்ச்சல்
தினமலர் - 1 மணிநேரம் 48 நிமிடங்கள் முன்"சென்செக்ஸ்' 62 புள்ளிகள் சரிவு
தினமலர் - 1 மணிநேரம் 57 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
