சிவகங்கை: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்., மங்கலம் அருகேயுள்ள ஓடைக்காலை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ்,35. இவர் திருச்சி இறையியல் கல்லூரியில் கிறிஸ்தவ பாதிரியாருக்கான படிப்பு படித்து வந்தார். படிப்பு முடிய இன்னும் 9 மாதங்களே உள்ளன.கடந்த 6 மாதங்களுக்கு முன், அக்கல்லூரியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மைக்கேல்ராஜ் உள்பட 8 பேரை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.இதை கண்டித்தும், மைக்கேல்ராஜ் படிப்பு தொடர சிவகங்கை, ராமநாதபுரம் மறை மாவட்ட ஆயர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவரது வீடு முன், உழைக்கும் மக்கள் இயக்க மாநில தலைவி சந்தனமேரி தீக்குளிக்க முடிவெடுத்தார்.நேற்று காலை 11 மணிக்கு மேலூர் ரோட்டில் உள்ள ஆயர் இல்லத்திற்கு அருகே கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றார்.அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து கைது செய்தனர்.
தீக்குளிக்க முயன்றவர் கைது
தினமலர் – வெ, 22 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- சிவகாசி அருகே மோதல்: 23 பேர் …
- மயில்வேட்டை: 4 பேர் கைது
- மருமகள் கொலை மாமனார் கைது
- பரமக்குடியில் சிறுமி பலாத்காரம்: …
- பெண் எஸ்.ஐ.,யை கிண்டல் செய்த 2 …
- பெங்களூரு குண்டுவெடிப்பு: மேலும் ஒருவர் …
- வன்முறையாளர்கள் மீது தே.பா., சட்டம் …
- மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் …
- அதிரடி! தே.பா., சட்டத்தில் பா.ம.க.,- …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
வரத்து குறைவு: சின்ன வெங்காயம் விரைவில் கிலோ ரூ. 100 வரை எகிற வாய்ப்பு
தினமலர் - 40 நிமிடங்கள் முன்தமிழகத்தில் முட்டை விலை 304 காசுகளாக நிர்ணயம்
தினமலர் - 47 நிமிடங்கள் முன்அம்மா உணவகங்களில் பொங்கல் விற்பனை: மக்கள் விருப்பம்
தினமலர் - 57 நிமிடங்கள் முன்நஸ்ரியாநசீமுக்கு தமிழ் வசனங்களை புரிய வைத்த ஜெய்!
தினமலர் - 1 மணிநேரம் 38 நிமிடங்கள் முன்சீரியலிலும் புரட்சி செய்யப்போகிறார் பாரதிராஜா!
தினமலர் - 1 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
