மதுரை: மதுரை அழகப்பன் நகரில் உள்ள அன்னை தெரசா நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரியில் காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆர்.என்.டி.சி.பி.சார்பில் பேச்சு, கட்டுரை, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு துணை இயக்குனர் டாக்டர் எம்.எம்.சாமி, கல்லூரி தாளாளரும், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் கழக மாநில செயலாளருமான டாக்டர் ஆர்.கண்ணன் ஆகியோர் இணைந்து வழங்கினர்
காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்
தினமலர் – ச, 8 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
மீண்டும் ஹீரோவாகிறார் கரு.பழனியப்பன்!
தினமலர் - 1 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்வருகிறது சுசூகியின் 250 சிசி பைக்
தினமலர் - 1 மணிநேரம் 35 நிமிடங்கள் முன்சில்க் ஸ்மிதாவே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சாதிக்கப்போகிறேன்! - சனாகான்
தினமலர் - 1 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்மன்மோகன் சிங் பிரதமர்; தலைவர் அல்ல: பா.ஜ., குற்றச்சாட்டு
தினமலர் - 1 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்விஜய் பிறந்த நாளில் தலைவா ஆடியோ ரிலீஸ்?
தினமலர் - 1 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

