தனது படங்களில், வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம், கத்தால கண்ணால குத்தாதே, கன்னித்தீவு பொண்ணா என்று குத்துப் பாடல்களை வைத்து, ரசிகர்களை குஷிபடுத்திய டைரக்டர் மிஷ்கின், தற்போது இயக்கி வரும், முகமூடி படத்தில், ஒரு பாடலில் குடிமகன்களுக்கு புத்திமதி சொல்லி இருக்கிறார். நாட்டுல நம்ம நாட்டுல, பாட்டிலுக்குள்ள மாட்டிக் கிட்டோம் என்று தொடங்கும் அந்த பாடலை, தானே எழுதியதோடு மட்டுமின்றி, பின்னணியும் பாடியுள்ளார் மிஷ்கின்.
குடிமகன்களுக்கு மிஷ்கின் புத்திமதி!
தினமலர் – ஞா, 24 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் - 19 -05 -2013
12 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்தமிழகம் - 19 -05 -2013
10 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்சம்பவம் -19-05-2013
12 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்பொது - 19-05-2013
19 புகைப்படங்கள் - 17 மணிநேரம் முன்அரசியல் - 19-05-2013
20 புகைப்படங்கள் - 17 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
குத்துச்சண்டை: பைனலில் இந்திய வீரர்கள்
தினமலர் - 42 நிமிடங்கள் முன்அழித்து கொள்ளும் அளவுக்கு ஒற்றுமை குலைகிறது கருணாநிதி மன வேதனை
தினமலர் - 44 நிமிடங்கள் முன்முடிவு'க்கு வந்தது இலங்கை பயணிகளின் தமிழக சுற்றுலா
தினமலர் - 50 நிமிடங்கள் முன்ரிப்போர்ட் கார்டு வரும் 22ம் தேதி வெளியிடுகிறார் பிரதமர் மன்மோகன் சிங்
தினமலர் - 56 நிமிடங்கள் முன்கிரிக்கெட்டில் சூதாட்டத்தை தடுக்கமுடியாது: பிசிசிஐ தலைவர்
தினமலர் - 58 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

