காரைக்கால் :காரைக்காலில், குடும்பத் தகராறில், மனைவியின் காதை கடித்துத் துப்பிய கணவனை, போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் புதிய பஸ் நிலையம் திரவுபதி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜ்,33. இவர் மனைவி லட்சுமி,25. இவர்களுக்கு, 4 பிள்ளைகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும், காரைக்கால் புதிய பஸ் நிறுத்தம் அருகில், தட்டுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகின்றனர். குடிப்பழக்கம் உள்ள ராஜ், மனைவி லட்சுமியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.இதனால், லட்சுமி தனது பிள்ளைகளை, நிரவியில் உள்ள தாய் வீட்டில் தங்க வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, லட்சுமி பழக்கடையை மூடிக் கொண்டிருந்தார். அங்கு வந்த ராஜ், குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால், இருவருக்கும் இடை@ய, ரோட்டிலேயே தகராறு ஏற்பட்டுள்ளது.மோதல் முற்றியதில், ராஜ் தன் மனைவி லட்சுமியின் இடது காதை கடித்து துப்பினார். ரத்த வெள்ளத்தில் துடித்த லட்சுமியை, பொதுமக்கள் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, துண்டிக்கப்பட்ட காதை ஒட்ட வைக்க முடியவில்லை.இதுகுறித்த புகாரின்படி, மனைவியின் காதை கடித்துத் துப்பிய கணவர் ராஜ் மீது, போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
குடும்பத் தகராறில் மனைவி காதை கடித்துத் துப்பிய கணவர் கைது
தினமலர் – தி, 27 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
- மனைவியை தாக்கிய கணவர் கைது
- மனைவிக்கு மிரட்டடுத்த கணவர் கை …
- வீட்டுமனைத் தகராறு: சகோதரர்கள் …
- பெண்ணை தாக்கியகணவன், மனைவி கைது
- பெண்ணிடம் தகராறு: வாலிபர் கைது
- மனைவியை அடித்த கணவர்கள் கைது
- குறிஞ்சிப்பாடி பானிபூரி கடையில் தகராறு …
- இரு தரப்பினரிடையே மோதல்: மூவர் …
- கம்யூ., நிர்வாகி மனைவிகொலை: இருவர் …
- தகராறு செய்த 5 பெண்கள் கைது
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 46 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 47 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 48 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 48 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 49 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
