ஈரோடு: ஈரோடு மாவட்டம், நம்பியூர், தியேட்டர் ரோடு பெருமாளின் மகன் சுந்தர்ராஜி (30). டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கி வந்து, ஓம்சக்தி கோவில் அருகே வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, சரக்கு விற்பனையில் ஈடுபட்டு வந்த சுந்தர்ரானை கைது செய்து, அவரிடம் இருந்து, பிராந்தி பாட்டிகளை பறிமுதல் செய்தார்.
கூடுதல் விலைக்கு சரக்கு விற்றவர் கைது
தினமலர் – தி, 18 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
போலீஸ் காவலில் சூதாட்ட குருநாத்
தினமலர் - 42 நிமிடங்கள் முன்ஒகேனக்கல் கூட்டு குடிநீர்திட்டம்: முதல்வர் ஜெ., துவக்கிவைக்கிறார்
தினமலர் - 43 நிமிடங்கள் முன்ஓடி ஓடி அசத்தும் ஆடி கி7
தினமலர் - 1 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்பி.சி.சி.ஐ., தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய நிர்பந்திக்க முடியாது என்கிறார் சீனிவாசன்
தினமலர் - 1 மணிநேரம் 53 நிமிடங்கள் முன்கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது!
தினமலர் - 2 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
