ஹவுரா: மேற்கு வங்க மாநிலம் ஹவுரா பகுதியில் ரோஷன் என்ற 17 வயது சிறுவன் ஒருவன் 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தான். அவணை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.பேரிடர் மீட்டு படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் மழை பெய்து வருவதால்மீட்பு பணியில்சிக்கல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் மாலை 3.30 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. அரியானாவில் 70 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் மகி என்ற சிறுமி தவறி விழுந்து மரணமடைந்த சோகம் நடந்த 24 மணி நேரத்துக்குள் சிறுவன்கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிணற்றுக்குள் தவறி விழுந்த 17வயது சிறுவன்
தினமலர் – ஞா, 24 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 19-6-2013
23 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்தமிழகம் 19-6-2013
45 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்பொது 19-6-2013
13 புகைப்படங்கள் - 17 மணிநேரம் முன்சம்பவம் 19-6-2013
16 புகைப்படங்கள் - 17 மணிநேரம் முன்அரசியல் 19-6-2013
20 புகைப்படங்கள் - 17 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
திரையுலக வாழ்க்கையில் கிசுகிசுக்கள் சாதாரண விஷயம்: பிபிஷாபாசு
தினமலர் - 3 மணிநேரம் முன்ஹாலிவுட் படம்இயக்கும் பி.வாசு
தினமலர் - 3 மணிநேரம் முன்பாலா - எஸ்.ரா., மீண்டும் கூட்டணி
தினமலர் - 3 மணிநேரம் முன்திலோன்ரேஞ்சர்
தினமலர் - 3 மணிநேரம் முன்தமிழில்பேசி பழகலாமேதீபிகாவுக்கு ஷாரூக் அறிவுரை
தினமலர் - 3 மணிநேரம் முன்
