துபாய்: நான்காவது ஒரு நாள் போட்டியில் பீட்டர்சன் சதம் அடிக்க, இங்கிலாந்து அணி பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 4-0 என முழுமையாக கைப்பற்றியது.
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதின. முதல் மூன்று போட்டியில் வென்ற இங்கிலாந்து அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. நான்காவது போட்டி துபாயில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணிக்கு அசார் அலி(58), அசாக் சாபிக்(65), கேப்டன் மிஸ்பா(46) கைகொடுத்தனர். 50 ஓவரில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சுலப இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் அலெஸ்டர் குக்(4) ஏமாற்றினார். கெவின் பீட்டர்சன் மீண்டும் சதம்(130) அடித்து அசத்தினார். கீஸ்வெட்டர் 43 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 49.2 ஓவரில் 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக பீட்டர்சன், தொடர் நாயகனாக குக் தேர்வு செய்யப்பட்டனர்.
கோப்பை வென்றது இங்கிலாந்து * பாகிஸ்தானுக்கு அடி
தினமலர் – பு, 22 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 46 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 47 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 48 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 48 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 49 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
