கோபிமாணவர்கள்வெற்றி

கோபிசெட்டிபாளையம்: ஈரோடு மாவட்ட அளவிலான ஆங்கில இலக்கணப் போட்டியில், கோபி

பாரதி வித்யாலயா பள்ளி மாணவர்கள், 87 பேர் வெற்றி பெற்று, மாநிலப்

போட்டிக்கு தேர்வு பெற்றனர்.பள்ளி ஒன்பதாம் வகுப்பு கிருத்திகா,

நந்திதாஸ்ரீ ஆகியோர் மாவட்டத்தில் முதல் இரு இடங்களை வென்றனர். இவர்களை

பள்ளி தாளாளர் வேலுமணி பாராட்டினர்.